English Sentences | Tamil Meaning |
---|---|
An airplane comes over the hills | ஓர் ஆகாய விமானம் மலைகளின் மேல் வருகிறது |
Do you have a safe deposit box here? | இங்கு நீங்கள் ஒரு பாதுகாப்பு பெட்டகம் வைத்துள்ளீர்களா? |
Has British Airlines landed? | பிரிட்டிஷ் விமானம் வந்திறங்கிவிட்டதா? |
Have a nice flight! | ஒரு நல்ல விமானத்தை வைத்துக்கொள் |
Have you ever flown in an aeroplane? | நீங்கள் எப்போதாவது விமானத்தில் பயணம் செய்ததுண்டா? |
Have you ever travelled in air? | நீங்கள் எப்போதாவது விமானத்தில் பயணம் செய்ததுண்டா? |
He escorted to the minister | அவன் மந்திரி பாதுகாப்புக்காக சென்றான் |
I had been waiting in the airport for more than two hours when you arrived | நான் நீ வந்தடையும் பொழுது இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன் |
I had been waiting in the Hong Kong airport for two hours | நான் ஹாங்காங் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரங்களாக காத்துக்கொண்டிருந்தேன் |
I have seen a UFO | நான் ஒரு வேற்றுகிரக விமானத்தைப் பார்த்திருக்கிறேன் |
I need you to receive them at the airport | விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க எனக்கு நீங்கள் வேண்டும் |
I will be flying on the flight | நான் விமானத்தில் பறந்துக்கொண்டிருப்பேன் |
Integrated Plant Protection | ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு |
She flies an airplane | அவள் ஆகாய விமானத்தில் பறக்கிறாள் |
The one working in the Air force? Then he must be bringing you some gift | விமானப் படையில் பணி புரிகின்றவர் தானே? அப்போது அவர் உனக்கு ஏதாவது பரிசு வாங்கி வருவாரே |
They are quick means of transport | அவை போக்குவரத்துக்கு விரைவான சாதனங்கள் |
You can fly to London | நீ இலண்டனுக்குப் பறந்து (விமானத்தில்) செல்லலாம் |
You have to learn the traffic rules, traffic signals and a few other things | நீங்கள் போக்குவரத்து சட்டதிட்டங்கள்,போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் சில கற்று கொள்ள வேண்டும் |